
இந்த வருடம் ஒரு சிறப்பான பலனைப் பெறுவீர்கள். அந்த அவமானங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லாத நிலையிலும் கூட கர்மாவின் காரணமாக அவமானம் ஏற்படும் இதனால் உங்கள் தன்னம்பிக்கை உயரும். பலர் குல தெய்வத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.& இந்த சனிப்பெயர்ச்சி&தனுசு இராசியில் குரு இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தனுசு இராசியில் இராகு, கேது இருப்பவர்களுக்கு மிக மோசமான காலமாக இருக்கும். குரு மற்றும் இராகு/ கேது இருந்தால் இக்கிரகங்களைக் கடக்கின்ற காலத்திற்கேற்ப நன்மையும் தீமையுமாக சரியாக இருக்கும்