சிம்மம் ராசி அன்பர்கள் (வருட பலன்) உடல் உபாதைகள் ஏற்படும் காலமாகும். தொழிலை விரிவுபடுத்தவும், தொழிலைப் பெருக்கவும் எண்ணம் மேலோங்கும் அவ்வாறு செய்தால் கடும் நஷ்டம் ஏற்படும். அவமானங்கள் வரும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டமாகும்.கடும் மனஉளைச்சல் ஏற்படும்...
இந்த வருடம் ஒரு சிறப்பான பலனைப் பெறுவீர்கள். அந்த அவமானங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லாத நிலையிலும் கூட கர்மாவின் காரணமாக அவமானம் ஏற்படும் இதனால் உங்கள் தன்னம்பிக்கை உயரும். பலர் குல தெய்வத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.& இந்த சனிப்பெயர்ச்சி&தனுசு இராசியில்...